* English with Tamil subtitles * - தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு கீழே காண்க


By Marshall Govindan Satchidananda








1 - தி கிராண்ட் செல்ப் திரைப்படத்திற்காக மார்ஷல் கோவிந்தன் ஜி அவர்களுடன் ஒரு அற்புதமான, ஈர்க்கப்பட்ட, நேர்காணல்.

தி கிராண்ட் செல்ப் திரைப்படத்திற்கான இந்த அருமையான நேர்காணலில், மார்ஷல் கோவிந்தன்ஜி அவர்கள் பின்வரும் கேள்விகளுக்கும் மேலும் பலவற்றிற்கும் ஊக்கமளிக்கும் பதில்களை அளிக்கிறார்:

  • கிரியா யோகா பயிற்சி எவ்வாறு துன்பத்திற்கான காரணங்களை நீக்கி சுய-உணர்தலைக் கொண்டுவருகிறது?

  • நீங்கள் யாரும் விசேஷடமானவராகவும், விசேஷமான எதையும் அனுபவிக்கத் தயாராக இல்லாது இருக்கும் போது ஒரு ஆன்மீக பாதை ஏன் தொடங்குகிறது?

  • அமைதியை வளர்ப்பது யோகத்தின் முதல் குறிக்கோளாக ஏன் இருக்கிறது?

  • பாரம்பரிய யோகமா அல்லது தாந்திரீகமா, இவற்றில் எது சிறந்தது?

  • நமது கர்மா, பழக்கவழக்கங்கள் மற்றும் முனைப்புகளை நாம் எவ்வாறு கடந்து வர முடியும்?

  • மட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்த நாம் மாயையை எப்படி வெல்ல முடியும்?

  • துன்பம், சந்தேகம் மற்றும் குழப்பம் எவ்வாறு கருணை மற்றும் ஞானத்தின் வாகனங்களாக மாறும்?

  • ஆசைகள், உணர்ச்சிகளின் இருப்பிடமான பிராண உடலின் பற்றினை அகங்காரத்திலிருந்து எவ்வாறு மனோசக்தி உள்ளவராக மாற்றுவது?

  • "கடவுள் உங்களைப் போலவே உங்களுக்குள் இருக்கிறார் மற்றும் "அன்பு தான் கடவுள்" என்று சித்தர்கள் ஏன் சொல்கிறார்கள்?

  • உங்களுடைய உண்மையான சுயமான ஒளி உடலின் விழிப்புணர்வில் ஒன்றியிருத்தல்.

  • உங்கள் வாழ்க்கையின் கடைசி தருணங்கள் ஏன் மிக முக்கியமானவை?



By: Marshall Govindan Satchidananda

1 888 252-9642
Québec,Canada

Email:
babajiskriyayoga






FREE JOURNAL


To Receive a FREE copy
of our current
Kriya Yoga Journal
by email

NEWS



Silent Retreat at Quebec Ashram

Initiation at the Quebec


1st Initiation
May 17-19, 2024
May 24-26, 2024
August 30 - September 1, 2024

With M. G. Satchidananda

November 17-19, 2023       With Nandi

Quebec: click here for details
Warwick, RI: click here for details


Free Yoga classes at the Kriya Yoga Ashram in St. Etienne de Bolton
Thursday: 6pm. - 7:30pm.

Click here for details


Satsang meeting for initiates: click here for details


2nd Initiation
June 21-23, 2024
October 11-13, 2024
With M. G. Satchidananda

Click here for details


3rd Initiation
July 19-28, 2024
With M. G. Satchidananda

Click here for details


Kriya Hatha Teacher Training
July 31 - August 15, 2025
With M. G. Satchidananda and Durga Ahlund

Click here for details


M.G. Satchidananda receives Patanjali Award for 2014

NEW: Receive our Inspirational Babaji message cards!
via WhatsApp or Instagram

Click here for details



* Testimonial *

student testimonials and insights

Click here for 1st initiation
Click here for 2nd initiation


Not receiving our emails?

click here for help

 

© 1995 - 2024 · Babaji's Kriya Yoga and Publications · All Rights Reserved.  "Babaji's Kriya Yoga" is a registered service mark.   ॐ Mahavatar Babaji ॐ